அறைகூவல் !

* போராட்டங்கள்
   விழிப்புணர்வு மிக்க மக்களை
   உருவாக்குகின்றன !
   மக்கள் புதிய வரலாற்றை
   உருவாக்குகிறார்கள் !

   ** நமது சொந்த முயற்சிகளால்
       மட்டுமே
       நமக்கு
       விமோசனம் !
       யாருடைய கருணையாலும்
       தயவாலும் அல்ல !!

       *** ஸ்தாபனம் இல்லாத
             போராட்டம்
             ஆயுதம் இல்லாத
             அசட்டுத்தனம் !
             போராட்டம் இல்லாத ஸ்தாபனம்
             பயன்பாடற்ற போலித்தனம் !!